Map Graph

2011 டெல்லி குண்டு வெடிப்புகள்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 2011 செப்டெம்பர் 7 அன்று காலை 10.15 மணிக்கு டெல்லி உயர் நீதிமன்ற 5 வது நுழைவாயிலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்தது. இது டெல்லியில் நிகழ்ந்த 30 ஆவது வெடிகுண்டாகும். இதேப் போன்று 2011 மே 25 அன்றும் டெல்லி உயர் நீதிமன்ற 7 வது நுழைவாயிலில் குறைந்த அடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

Read article
படிமம்:Delhimap.jpgபடிமம்:India_location_map.svg